TNPSC General Knowledge 50 Questions And Answers 007
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1 உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்
2 விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?ரோஜர் பெடரர்
3 முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்
4 மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?நர்மதா, தப்தி, மகாநதி
5 இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?சரோஜினி நாயுடு
6 இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?ஜோதி பாசு
7 அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?போயிங்
8 குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி
9 தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?பிலாஸ்பூர்
10 தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?மதுரை
11 ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?ஈரோடு
12 தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?குற்றாலம்
13 ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?ஹிரோசிமா மற்றும் நாகசாகி
14 தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?பிப்ரவரி-18
15 மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?ஒரிசா
16 இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?சகுந்தலா தேவி
17 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
18 சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?ஜி.ஆர்.விஸ்வநாத்
19 காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்
20 அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?சின்னூக்
21 ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்
22 தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930
23 “கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
24 போலந்து நாட்டின் தலைநகர்?வார்சா
25 ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?சுவிட்சர்லாந்து
26 அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?இல்லினாய்ஸ்
27 இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?ஐசென் ஹோவர்
28 நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி
29 விட்டிகல்சர் என்பது?திராட்சை வளர்த்தல்
30 பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
31 பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?இந்தியா
32 மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?மெக்ஸிகோ (7349 அடி)
33 இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?ஜே.ஏ.ஹிக்கி
34 எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?லிக்னைட்
35 தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?காளிதாஸ்
36 இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?டாக்டர். வேணுகோபால்
37 உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?குஜராத்
38 ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?புகுஷிமா
39 உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?பசிபிக்
40 மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 1
41 சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?லி கொர்புசியர்
42 கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி
43 வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி
44 தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?ஜார்கண்ட்
45 “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?பசிபிக் பெருங்கடல்
46 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1998
47 உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?பேரீச்சை மரம்
48 பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்
49 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?புதுக்கோட்டை
50 புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3%



This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

Previous Post Next Post