TNPSC General Knowledge 50 Questions And Answers 004
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam
1 வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
2 குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு
3 தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
4 இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
5 ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம்
6 முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
7 பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
8 குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்
9 .பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
10 முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
11 பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
12 இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
13 இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
14 கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
15 இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
16 தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
17 தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
18 முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
19 இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
20 ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
21 பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
22 இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த்
23 பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
24 தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
25 அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
26 இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
27 மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
28 ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
29 நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
30 கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
31 இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
32 இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
33 கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
34 ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
35 வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
36 நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
37 கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
38 திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
39 மிகப்பெரிய பாலைவனம் சகாரா
40 சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
41 முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
42 நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
43 இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
44 விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
45 ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
46 சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்
47 கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
48 பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்
49 இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
50 இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்

This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.