TNPSC General Knowledge 50 Questions And Answers 005
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1 பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
2 ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?ஸ்காட்லாண்ட்
3 நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா
4 தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48%
5 பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?திருநெல்வேலி
6 சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது?ஸ்ரீவில்லிபுத்தூர்
7 காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
8 ”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?பி.ஜி.வுட் ஹவுஸ்
9 ”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?தாய்லாந்து
10 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?1801
11 ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
12 துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?பி.வான்மாஸர்
13 யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி
14 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி பாய்
15 ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?சேலம்
16 அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்
17 ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி
18 சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்
19 நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?டேகார்டு
20 அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?ரஷ்யா
21 விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்
22 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?எம்.எஸ்.சுப்புலட்சுமி
23 எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?ஜேம்ஸ் பக்கிள்
24 இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
25 மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
26 சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?இஸ்லாமியக் காலண்டர்
27 நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்
28 ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்
29 சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?லாசேன் (சுவிட்சர்லாந்து)
30 NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?ஃபின்லாந்து
31 வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source
32 விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்
33 விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி
34 ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன்
35 பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?ஏ.ஜே.கார்னரின்
36 பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்
37 தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?14.01.1969
38 PSLV-ன் விரிவாக்கம்?Polar Satellite Launch Vehicle
39 மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?மெக்சிகோ
40 டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?முகம்மது அசாருதீன்
41 தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்
42 ISRO-ன் விரிவாக்கம்?Indian Satellite Research Organization
43 மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?யாமினி
44 பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?7
45 ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா
46 2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி
47 தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?1955
48 சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?2008 அக்டோபர் 22
49 வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?1936
50 இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா



This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

Previous Post Next Post