TNPSC General Knowledge 50 Questions And Answers 004
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1 காமராசர் பிறந்த ஆண்டு?1903
2 திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்
3 தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்
4 பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்
5 உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா
6 உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?ஜெர்மனி
7 ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?ஜனவரி
8 லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு
9 உலகின் நீண்ட கடற்கரை எது?மியாமி
10 ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்
11 நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?எட்வர்ட் டெய்லர்
12 தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?1983
13 அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
14 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?COUPLES RETREAT
15 காமராசரின் தந்தை பெயர் என்ன?குமாரசாமி
16 மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்
17 தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்
18 கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர்
19 தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?டிசம்பர் 27 1911
20 பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
21 மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி
22 தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
23 சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?அட்லாண்டிக்
24 அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்
25 உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
26 ”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?சிம்ம விஷ்ணு
27 இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான்
28 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?மீஞ்சூர்
29 சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?1959
30 ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?ஜப்பான்
31 தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.
32 இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?6
33 நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்?கூகோல்
34 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?1972
35 தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?ஆலோசனை வழங்குபவர்
36 காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000
37 ____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?1978
38 தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?நெய்வேலி
39 காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?1954
40 வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா காந்தி
41 செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம்
42 1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்
43 யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?பதஞ்சலி முனிவர்
44 உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 22
45 சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?நீர் மின்சக்தி
46 ”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?அந்தமான் நிக்கோபார்
47 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?விம்பிள்டன்
48 எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி
49 இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி
50 பட்டம்மாளின் பேத்தி யார்?நித்யஸ்ரீ மஹாதேவன்



This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

Previous Post Next Post