TNPSC General Knowledge 50 Questions And Answers 008
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam
1 ”சுதர்மம்” என்றால் என்ன?கடமை உணர்வு
2 இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?ராதா கிருஷ்ணன்
3 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்
4 கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?22 கஜம்
5 இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?என்.கோபாலசாமி ஐயங்கார்
6 அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்
7 ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?42.19 செ.மீ.
8 இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?ஆலம் ஆரா (1931)
9 சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?டுவிஸ்டர்
10 ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?திட்டம் வகுப்போர்
11 சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?NH45
12 மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?போபால்
13 இந்திய-பாகிஸ்தான் எல்லை?வாகா
14 மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?2200 முறை
15 அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?வனவிலங்கு
16 தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?புதுக்கோட்டை
17 போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்
18 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?ஜே.ஆர்.டி.டாட்டா
19 முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
20 சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?நிலவை ஆய்வு செய்ய
21 உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?இந்தியா
22 கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்
23 தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?சிவகாசி
24 சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா
25 நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா
26 .உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?மூன்றாமிடம்
27 பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?மானக்ஷா
28 ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?கர்நாடகா
29 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
30 இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?மும்பை
31 கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?கும்பகோணம்
32 சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி
33 தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா
34 ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
35 இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?இந்தியன் ரயில்வே
36 காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?டாக்டர்.ராமச்சந்திரன்
37 தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?சென்னை
38 ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?புவி உச்சி மாநாடு
39 மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?கொல்லங்குடி
40 மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?சென்னை
41 டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?207 கி.மீ
42 தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?காளியம்மாள்
43 தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?வேலூர்
44 தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-19
45 ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?செப்டம்பர் 5
46 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?ஆக்டா
47 அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?விருதுநகர்
48 மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா
49 உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?டோன் லேசாப்
50 இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?ராஜ்குமாரி அம்ரித் கவுர்

This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.