TNPSC General Knowledge 50 Questions And Answers 009
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam
1 ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?LONDON INTER BANK OFFER RATE
2 கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?தங்கம், கச்சா எண்ணை
3 எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?1908
4 விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?முதுகுன்றம்
5 அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?சித்திரப்பாவை
6 இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
7 வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?ஒட்டப்பிடாரம்
8 சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?ஆர்.கே. சண்முகம் செட்டியார்
9 தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?முதல்வர்
10 முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி
11 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?விருது நகர் (விருதுப் பட்டி)
12 கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?கோல்கொண்டா (ஆந்திரா)
13 ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு
14 முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?பெனாசீர் புட்டோ
15 காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?கயத்தாறு
16 தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?வேலூர்
17 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?இயான் போத்தம்
18 இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது?ஜூலை 7, வயது 31
19 தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?சேலம்
20 இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?டில்லி
21 எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?கடலூர்
22 இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
23 வெள்ளை யானைகளின் நிலம்?தாய்லாந்து
24 தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?ராஜஸ்தான்
25 பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?நெருப்பு
26 உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?ஷாங்காய்
27 ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?பராங்குசம் நாயுடு
28 பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?மகாத்மா காந்தி
29 ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி
30 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்
31 உருக்காலை உள்ள இடங்கள்?பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
32 தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?புனே
33 SPCA என்பது?Society for the Prevention of Cruelty to Animals
34 முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?ஒஸ்போர்ன் (1981)
35 தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?சென்னை
36 அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி
37 உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?தென் ஆப்பிரிக்கா
38 ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?பத்மா சுப்ரமணியம்
39 ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
40 கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?பெல்ஜியம்
41 இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?அமிர்தசரஸ் (பஞ்சாப்)
42 இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?ஐதராபாத்
43 IOC ன் விரிவாக்கம்?International Olympic Committee
44 கலைவாணர் பிறந்த ஊர்?ஒழுகினசேரி
45 மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?ஆலம் கே என்பவரின் டைனாபுக்
46 அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?மூளை
47 அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
48 இந்தியாவின் செயற்கை கோள்?INSAT
49 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?கன்னியாகுமரி
50 நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?19 ஆம் நூற்றாண்டு

This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.