This tnpscgovtin.blogspot.in is for the people who aspire to score high marks in Tamil Nadu Public Service Commission All Group Exams at free of cost. 
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1 உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2 வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
3 முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
4 தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
5 அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
6 1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
7 நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
8 மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
9 இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
10 அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
11 இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
12 உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
13 தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
14 பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
15 சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
16 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
17 இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
18 கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
19 மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
20 சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
21 பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
22 மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
23 கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்
24 பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
25 பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
26 எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
27 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
28 சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
29 எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
30 ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
31 தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
32 மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
33 சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
34 இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
35 அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
36 யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
37 உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
38 தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
39 வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
40 பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
41 தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
42 முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
43 உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
44 மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
45 இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
46 இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
47 மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
48 டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
49 ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
50 பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா 


This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

أحدث أقدم