TNPSC Tamil 25 Questions And Answers 003
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1 யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்
2 பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100
3 அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்
4 ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்
5 மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
6 தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்
7 தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டு
8  ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்
9 ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
10 கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்
11 துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்
12 குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்
13 அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்
14 அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு
15 இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
16 சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்
17 ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி
18 கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்
19 சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10
20 இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3
21 திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்
22 மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
23  அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)
24 ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி
25 யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்


This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

أحدث أقدم