TNPSC General Knowledge 50 Questions And Answers 003
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam
1 அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
2 தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
3 எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
4 இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
5 சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
6 பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
7 இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
8 இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி
9 யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
10 தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
11 நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
12 தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
13 ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
14 வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
15 தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
16 மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
17 இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா
18 கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்
19 காற்றில் பரவும் நோய் டீப்தீரியா
20 பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
21 இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்
22 உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
23 கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
24 இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
25 தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
26 அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
27 தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
28 வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
29 இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
30 முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
31 சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
32 விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
33 ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
34 இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்
35 யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்
36 பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
37 பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
38 இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
39 இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
40 முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
41 உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
42 இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
43 இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
44 இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
45 ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
46 நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
47 இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
48 பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
49 தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
50 இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா

This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.