This tnpscgovtin.blogspot.in is for the people who aspire to score high marks in Tamil Nadu Public Service Commission All Group Exams at free of cost. 
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1 தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன் 
2 இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம் 
3 முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர் 
4 இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால் 
5 ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி 
6 காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915 
7 தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன் 
8 தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை 
9 தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால் 
10 தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ் 
11 புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின் 
12 பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார் 
13 மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர் 
14 மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971 
15 பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன் 
16 தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949 
17 சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார் 
18 தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர் 
19 ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை 
20 மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை 
21 பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982 
22 ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம் 
23 நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை 
24 பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங் 
25 கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர் 
26 மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர் 
27 போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை 
28 போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு 
29 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது 
30 திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார் 
31 இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949 
32 இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள் 
33 அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை 
34 தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர் 
35 இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம் 
36 1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 
37 குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல் 
38 வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று 
39 வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன் 
40 தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள் 
41 டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள் 
42 உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
43 தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை 
44 தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ 
45 குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம் 
46 பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி 
47 அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல் 
48 நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா 
49 அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை 
50 சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின் 

This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

Previous Post Next Post