TNPSC Tamil 25 Questions And Answers 002
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1  பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
2 உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
3 நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து
4 பொருள் தருக – மேழி
விடை – கலப்பை
5 சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்
6 வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்
7 செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
8 கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்
9 ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார்
10  தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
11 வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8
12 ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி
13  ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
14 வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
15 ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
16 போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3
17 கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்
18 பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்
19 இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்
20 சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம்
21  தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன்
22 தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
23 உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4
24 கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை – காவிரிப்பூம்பட்டிணம்
25 சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851



This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

Previous Post Next Post